Header Ads Widget

Responsive Advertisement

விவிலியத்தின் தொப்புள்

விவிலியத்தின் “தொப்புள்”
கே: விவிலியத்தில் மிக சுருக்கமான அதிகாரம் எது?
ப: சங்கீதம் 117
கே: விவிலியத்தில் மிக நீண்ட அதிகாரம் எது?ப: சங்கீதம் 119
கே: விவிலியத்தின் மைய அதிகாரம் எது?
ப: சங்கீதம் 118
கே:சங்கீதம் 118க்கு முன் 594 அதிகாரங்களும் அதன் பின்னர் 594 அதிகாரங்களும் உள்ளன. இந்த இரண்டு எண்களையும் கூட்டிப் பார்க்கவும். என்ன விடை கிடைக்கிறது?
ப: 1188

கே: வேதாகமத்தின் மைய வசனம் எது?ப: சங்கீதம் 118.8
கே: இந்த வசனம் நமது பூரண வாழ்வுக்காக எதையாவது வாக்கருளுகிறதா?
யாராவது உங்களிடம் கர்த்தரின் பூரண சித்தத்தை அறிய விரும்பி அதன் மையத்திற்குச் செல்ல விரும்பிக் கேட்டால் அவர்களை விவிலியத்தின் தொப்புளுக்கு அனுப்பி வையுங்கள்.
சங்கீதம் 118.8 கூறுகிறது:
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

இதுதான் அந்தத் தொப்புள்.

Post a Comment

0 Comments