தாவீது மகாராஜாவின் மகனும், இதுவரை இந்த பூமியில் அரசாண்ட ராஜாக்களில் மிகச்சிறந்த ஞானத்தை உடையவனாகிய சாலமோனின் வரலாறு. பார்த்து மகிழுங்கள். இவனுடைய நீதி செய்யும் முறை மிகவும் வியக்கத்தக்கது. குழந்தைக்கு உண்மையான தாய் யார் என்று கண்டறிய இவர் பயன்படுத்தும் உத்தி உலகப்புகல் வாய்ந்தது
0 Comments