ichthys-இக்தூஸ்
ஆதி கிறிஸ்தவர்களின் அடையாளம் “மீன்”
எதிராளிகள் உணரமுடியாதபடி இவ்வடையாளத்தின் மூலம் காலால் தரையில் வரைந்தும், பிறர் அறியாது அடையாளமிட்டும் ஆதிகிறிஸ்தவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.
மீனுக்குரிய பொதுவான கிரேக்க வார்த்தை:
ichthys-இக்தூஸ்
ஆதி கிறிஸ்தவர்கள் இந்த “மீன்” என்ற வார்த்தைக்கு தந்த விரிவாக்கம்:
Iesous(ஈசூஸ்) = இயேசு
CHristos(க்றிஸ்டாஸ்) = கிறிஸ்து
Theou-theos(தியோ) = தெய்வ, தியோஸ்=தெய்வம்)
HYios(ஹீயாஸ்) = குமாரன்
Soter(ஸோற்றேர்) = இரட்சகர்
அர்த்தம்: jesus christ,of God the son,saviour
“தெய்வ குமாரனாகிய இயேசு கிறிஸ்து இரட்சகர்”
- பேரின்ப வாழ்வு-மே 2008
0 Comments