Header Ads Widget

Responsive Advertisement

23.புளித்த மாவு


புளித்த மாவு
இயேசு பரலோகராஜ்ஜியத்தை புளிப்பு மாவிற்கு (ஈஸ்ட்) ஒப்பிடுகிறார். இது வேதத்தில் மத்தேயு 13:33, லூக்கா 13:20-21 இல் காணப்படுகிறது.

உவமை
பெண் ஒருத்தி புளிப்புமாவை எடுத்து முன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தாள். மாவு முழுவதும் புளிப்பேறியது. பரலோக ராஜ்ஜியம் இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்

பொருள்
இது பரவலைக்லைக் குறிக்கிறது. அதாவது புளிப்பு மா சிறிய அளவாகும் ஆனால் அது மூன்று மரக்கல் மாவையுமே புளிக்கச் செய்கிறது. இதுபோல உலகில் பரலோகராஜ்ஜியத்தை தரும் கிறிஸ்தவமும் சிறிய ஆரம்பத்திலிருந்து பெரிய அள‌விற்கு பரவும் என்பது இதன் பொருளாகும். மேலும் இயேசு சாத்தானின் புளிப்பு மா குறித்தும் எச்சரிக்கையாக இருக்க கூறுகின்றார். ஒருவர் தனக்குள் பாவத்தை சிறிய அளவு செய்தாலும் அது அவ‌ன‌து முழு ப‌ரிசுத்த‌ வாழ்க்கையையும் பாழ்ப‌டுத்திவிடுகிற‌து

Post a Comment

0 Comments