Header Ads Widget

Responsive Advertisement

30.புதையல்


புதையல்
இயேசு கிறிஸ்த்து பரலோக ராஜ்ஜியத்தை விளக்குவதற்காக கூறிய உவமானக் கதையாகும். இது மத்தேயு 13:44 இல் எழுதப்பட்டுள்ளது. இது முத்து உவமைக்கு முன்னதாக கூறப்பட்டது.

உவமை

ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். அதனால் அவன் முன்னரை விட செல்வந்தனாகிறார்.

பொருள்
அழியக்கூடிய இவ்வுலக செல்வங்களைக் கொண்டு அழியாத மறுமைக்கு உரிய‌ செல்வங்களை தேட வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

Post a Comment

0 Comments