Header Ads Widget

Responsive Advertisement

தளத்தைப் பற்றி

க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்





                 பைளிள் அங்கிள் வலைமலர் பற்றி
அன்பானவர்களே இந்த வலைமலர் புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கும், கிறிஸ்துவை முற்றிலும் அறியாதவர்கள் அவர் யார்? என்பது பற்றியும், மேலும் கிறிஸ்தவம் தொடர்பான சந்தேகங்கள், பொய் பிரச்சாரங்கள் ஆகியவற்றை ஆதாரங்களுடன் மறுத்து தெளிவாக்குவதன் மூலம் கிறிஸ்தவ விசுவாசத்தை பெருக்குவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.


தமிழ் கிறிஸ்தவ மன்றம் பற்றி

இந்த பகுதி கிறிஸ்தவர்கள் அனைவரும் கலங்து கொண்டு சபையாக கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானலும் பதிவிடலாம், கிறிஸ்தவம் தவிர நகைச்சுவைகள், சமையல் குறிப்புகள், அழகுக்குறிப்புகள் மற்றும் வேறு பயனுள்ள பதிவுகளையும் இடலாம்.

இங்கே பதிவிட உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்




வய‌து வந்தோருக்கான புதிய‌ விழிப்புண‌ர்வு வலைமலர் பற்றி

அன்பானவர்களே
கடந்த சில மாதங்களாக அனேகர் காதல் தோல்வி, வாழ்க்கை துனையைத் தேர்ந்தெடுத்தல், திருமண வாழ்வு தவறான பாலுறவு பற்றி எனக்கு கடிதம் எழுதுகிறார்கள், இப்படிப்பட்டவர்களுக்காவும், கிறிஸ்தவர்கள் த‌ங்கள் பரிசுத்தமான உணர்வுகளை எப்படித் தீட்டுப்படுத்திக் கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை வேத வெளிச்சத்தில் தெளிவாக்க தனியாக ஒரு வலைமலரை உருவாக்கியுள்ளேன்,

இந்த வலை மலர் பாலியல் குறித்த பிரச்சனைகளைக் குறித்து விவாதிக்க அல்ல....... மாறாக பாலியலை திரைப்படம் போன்ற சாக்கடைகளில் இருந்து கற்றுகொண்டு தங்கள் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளக்கூடாது என்ற நோக்கத்திற்காக மட்டுமே.......






support me




அன்பின் வாழ்த்துக்கள்
இயேசு கிறிஸ்துவை நன்பராக மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா? அல்லது எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம். இந்த code ஐ cut அல்லது copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி


Post a Comment

2 Comments

  1. ஐயா, தமிழ் வேதாகமம் மூல பாஷையாகிய எபிரெயு கிரேக்க மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதா என்பதை விளக்கவும் ‍. நன்றி.

    ReplyDelete
  2. உங்கள் மறுமொழிக்கு நன்றி சகோதரரே, நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் மிக விரைவில் " தமிழ் மொழியில் பைபிள்" என்ற தலைப்பில் மிகவிரைவில் வெளிவரவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

    ReplyDelete