Header Ads Widget

Responsive Advertisement

Vekkappaddu povathilai | வெட்கப்பட்டுப் போவதில்லை... -Tamil Christian Song Video & Lyrics


வெட்கப்பட்டுப் போவதில்லை
என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை
என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

1. நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததைத் திரும்பவும் தருவேன் நான் (2)
- வெட்கப்

2. குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் (2)
- வெட்கப்

3. என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான நன்மைகளை தருவேன் நான் (2)
- வெட்கப்

Post a Comment

0 Comments