Header Ads Widget

Responsive Advertisement

பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர் (திரித்துவம்) - D.G.S ‍‍தினகரன்

 பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்களான பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர், குறித்து காலம் சென்ற அன்பு சகோதரர் D.G.S ‍தினகரன் அவர்கள் வேதவசனங்களின் அடிப்படையில் தெளிவாக விளக்குகிறார், வேதாகமச் சம்பவங்களிலும், உண்மையான சம்பவங்களிலும் மூவரும் எப்படி வெளிப்படுகிறார்கள் என்பதையும், கானக்கூடாதவரையும், அன்பின் பொருளை நமக்கு உணர்த்தினவரையும், ஆதியில் அசைவாடினவர் இன்றும் நம்மோடு இருப்பவருமானவரையும், நமக்குத் தெளிவாக விளக்குகிறார் பார்த்து கேட்டு பயனடையுங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கே சகல துதியும் கணமும் மகிமையும் என்றும் என்றும் சதாக்காலமும் உண்டாவதாக ஆமென்,.
Part-1
Part-2
Part-3
Part-4
Part-5

Post a Comment

2 Comments

  1. பைபிலில் 1 யோவான் 5: 7, 8 ( ) அடைப்பு குறிக்குள் இருக்கிறது. த்ரித்துவம் என்று ஒரு வார்த்தையோ பதமோ கிடையாது. யோவான் வெளிப்படுத்தின புத்தகத்தில் (1) ஆட்டுக்குட்டியானவ‌ர் (2)சிம்மாச‌னத்தில் இருப்பவரிடமிருந்து புத்தகத்தை பெற்றுக்கொண்டார் 5 : 7 சிம்மாச‌னத்தில் இருந்தவர் தந்தை(யோவான் 4:24 ல் கடவுள் ஆவியாயிருக்கிறார் என்று இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார்)ஆட்டுக்குட்டியானவர் மகன். சரி இன்னொருவர் எங்கே? பைபிலில் இல்லாதது திரித்துவம், கிறிஸ்மஸ்,லெந்து நாட்கள், பெரிய வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை, சிலுவை ஒரு புனித சின்னம் எல்லாம் கட்டுக்கதைகள்

    ReplyDelete
  2. சகோ.டி.ஜி.எஸ் அவர்கள் மீது எப்போதுமே எனக்கு நல்ல மேன்மையான மதிப்பு உண்டு. செய்தி முழுவதும் எளிமையாக அருமையாக உள்ளது.

    ஆனால் திரித்துவத்தை விசுவாசிக்கின்றவர்கள் மணம் புண்பட்டு விடக்கூடாது மேலும் அவர்களுடைய பகமையை சம்பாதித்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் திரித்துவத்தை ஆதரித்து பேசியிருப்பது நன்றாக தெரிகிறது.

    நான் திரித்துவ சபையை சேர்ந்தவன். ஆனால் ஒரே சமயத்தில் மூன்று தனித்தனி ஆள் தத்துவமாய் இருகின்றார்கள் என்ற திரித்துவ கொள்கைக்கு எதிரானவன்.

    ReplyDelete