Header Ads Widget

Responsive Advertisement

வர வேணும் ,என தரசே



பல்லவி
வர வேணும் ,என தரசே ,
மனுவேல் ,இஸ்ரேல் சிரசே .

அனுபல்லவி
அருணோ தயம் ஒளிர பிரகாசா ,
அசரீரி ஒரே சரு வேசா !- வர


வேதா கருணா கரா , மெய் யான பரா பரா ,
ஆதார நிராதரா ,அன்பான சகோ தரா ,
தாதாவும் தாய் சகலமும் நீயே :
நாதா உன் தாபரம் நல்குவாயே. - வர


படியோர் பவ மோசனா ,பரலோக சிம்மாசனா ,
முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா ,
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் ,
இமையவர் அடி தொழு மன்மையின் மேன்மை யின் எந்தாய் , -வர


வானோர் தொழும் நாதனே, மறையாகம் போதனே ,
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ,
ஞானகரமே, நடு நிலை யோவா ,
நண்பா , உனத நன்மையின் மகா தேவா !  -வர

Post a Comment

0 Comments