அன்பானவர்களே இயேசு கிறிஸ்துவின் ஈடு இனையில்லா நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள், இங்கே வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் ஒலி வடிவத்தில் உங்களுக்காக இலவசமாக வழங்கப்படுகிறது இதை இலவசப் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம், உங்கள் கைபேசி, i pod (ஐ போட்), கணினி ஆகியவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம், வேத வசனங்களை நாள்தோறும் கேட்கும் வாய்ப்பு இதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் இந்த ஒலிவடிவ வேதாகமம் நாடக வடிவில் இருப்பதால் புறஜாதியார்களுக்கும் நன்கு விளங்கும் வகையில் உள்ளது உங்களுக்காக mp3 வடிவத்தில் கொடுக்கிறோம் பயனடையுங்கள் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள் நன்றி
ஆகமங்கள் | பதிவிறக்கம் |
---|---|
மத்தேயு எழுதின சுவிஷேசம் | |
மாற்கு எழுதின சுவிஷேசம் | |
லூக்கா எழுதின சுவிஷேசம் | |
யோவான் எழுதின சுவிஷேசம் | |
அப்போஸ்தலருடைய நடபடிகள் | |
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியருக்கு எழுதின நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயருக்கு எழுதின நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின முதலாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின இரண்டாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுக்கு எழுதின முதலாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுக்கு எழுதின இரண்டாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதின நிருபம் | download |
அப்போஸ்தலனாகிய பவுல் பிலேமோனுக்கு எழுதின நிருபம் | |
எபிரேயருக்கு எழுதின நிருபம் | |
அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதின பொதுவான நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதின பொதுவான முதலாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதின பொதுவான இரண்டாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய யோவான் எழுதின முதலாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய யோவான் எழுதின இரண்டாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய யோவான் எழுதின மூன்றாம் நிருபம் | |
அப்போஸ்தலனாகிய யூதா எழுதின பொதுவான நிருபம் | |
திவ்ய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் |
1 Comments
நன்றி சகோதரரே. இது ஏற்கனவே என்னிடம் உண்டு. முழு வேதாகமமும் உள்ளது. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDelete